கட்டற்ற மென்பொருள்


Free Open Source Software  [FOSS] கட்டற்ற மென்பொருள் Free Open Source Software[FOSS] என்பது என்ன? இன்று நாம் ஏன் அதைப்பற்றி பேசவேண்டும்? கட்டற்ற மென்பொருள் open source software என்பது இலவசமாக கிடைக்கும் ஓர் மென்பொருள். FOSS என்பது விலையில் மட்டும் இலவசம் என்று கருத்தில் கொள்ளக்கூடாது. “சுதந்திரம்” என்பது மட்டுமே சுதந்திரங்களை தருகிறது. அவையாவன 0  – எவ்வித தடையும் இன்றி, எந்த ஒரு மென்பொருளையும் எங்கு வேண்டுமானாலும் உபயோகிக்க சுதந்திரம். 1  –Continue reading “கட்டற்ற மென்பொருள்”