Tamil phonetic m17n keyboard layout தமிழ் ஃபொனடிக்-ல் “ஞ” “ந்” “ஹ்”டைப் செய்வது எப்படி?


Tamil phonetic m17n keyboard layout  தமிழ் ஃபொனடிக்-ல் “ஞ” “ந்” “ஹ்”டைப் செய்வது எப்படி?

பொதுவாக Tamil phonetic key board-ல் thanglish-ல் டைப் செய்தால் அது அப்படியே தமிழில் வந்து விடும்.

உதாரணம்:

அம்மா = amma

அப்பா = appa

சுரேஷ் = surEsh

ஆனால் “ஞ” மற்றும் “ந” “ஹ” -க்கு மட்டும் முறையே “nj” “w”  “h” என்ற key பயன்படுத்தப்படுகிறது .

 

 தமிழ் ஃபொனடிக்-ல் “ஞ” டைப் செய்வதற்க்கான key “nj”

ஞ் = nj

ஞ = nja

ஞா = njA or njaa

ஞாயிறு = njAyiRu

 தமிழ் ஃபொனடிக்-ல் “ந” டைப் செய்வதற்க்கான key “wa”

ந் = w

ந = wa

நா = waa or wA

நான் = waan or wAn

நாள் = waall or wAL

தமிழ் ஃபொனடிக்-ல் “ஹ்” செய்வதற்க்கான key “h”

ஹ் = h

ஹ = ha

ஹமாம் = hamaam

 

லினக்ஸ் -ல் Tamil typing செய்ய பயன்படும் ibus app-ஐ install செய்வது எப்படி என்று இங்கு பார்க்கவும்

http://www.kaniyam.com/tamil-type-in-linux/

நன்றி

த.சுரேஷ்

 

 

 

 

 

Published by Tha.Suresh

No pain No gain!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: